7.கல்மதம்.(உபரசங்கள் 120.)
கல்மதம்: (மலைகளிலிருந்து வழியும் மலைநஞ்சு )
வேறு பெயர்கள்
- கல்தீட்டு ,
- மலைத்துடக்கு ,
- மலைத் தூமை ,
- சிலைக்குள் தீட்டு ,
- மலைநஞ்சு ,
- சிலையினுட சுரோணிதம் ,
- கல்லுக்குள் சோரம் ,
- கல்காமி ,
- கல் நாதம் ,
- மலையின் மதம் ,
- மலை ரத்தம் ,
- சிலை ஒழுக்கு ,
- செந்நீர் .
"கல்மதசத்தால் சரக்கெல்லாம் கட்டும்".
ஐயா வணக்கம். கல்மதம் எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு என்று கூறுங்கள்.
பதிலளிநீக்குகமலம் என்பது சமஸ்கிருத [வார்த்தை] இதற்கு தாமரை [என்று பொருள்] கமலாUSA!- us
பதிலளிநீக்குகமலம் என்பது சமஸ்கிருத [வார்த்தை] இதற்கு தாமரை [என்று பொருள்] கமலாUSA!- us
பதிலளிநீக்குரா.பாஸ்கரன்.
பதிலளிநீக்குகல்மதம் பற்றிய குறிப்பு நன்றாக உள்ளது.