10.அஸ்திபேதி.(உபரசங்கள் 120.)
அஸ்திபேதி:
வேறு பெயர்கள் :
- ஆகத்தை உருக்கி நீராக்கி ,
- எலும்புருக்கி ,
- எலும்பை நீராக்கி ,
- நாகத்தை சொர்ணனமாக்கி ,
- பாஷாணத்தை பவளமாக்கி ,
- வச்சிரத்தை தோயமாக்கி ,
- காயத்தை உருக்கி ,
"அஸ்திபேதி சத்தால் நவரத்தினங்கள் தண்ணீராகும் "
ஆங்கில பெயர்கள் அளித்தால் ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் ஐயா!
பதிலளிநீக்கு