3.அப்ரேகம்.(உபரசங்கள் 120.)
அப்ரேகம்.இதில் நான்கு சாதி உண்டு
- தங்க வர்ணம் ,(பொன் அப்ரேகம் )
- ரசித வர்ணம் ,வெள்ளை வர்ணம்,(சுவேத அப்ரேகம்).
- ரத்த வர்ணம் ,(சிவப்பு அப்ரகம்.
- கருப்பு வர்ணம்,(இதுவே கிருஷ்ணஅப்ரேகம்) .
- வேறு பெயர்கள் :
- பூவிந்துநாதம் ,
- மனோன்மணி ,
- கேசரம் ,
- பிரகாசக்தி ,
- பரையின் நாதம்.
"அப்பிரக சத்தால் சூதம் கட்டும் ."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக