செவ்வாய், 27 நவம்பர், 2018

13.ராஜவர்த்திக்கல்.(உபரசங்கள் 120.)

13.ராஜவர்த்திக்கல்.


12.மாங்கிசபேதி.(உபரசங்கள் 120.)

12.மாங்கிசபேதி:


11.சொர்ணபேதி.(உபரசங்கள் 120.)

11.சொர்ணபேதி:


10.அஸ்திபேதி.(உபரசங்கள் 120.)

அஸ்திபேதி:




வேறு பெயர்கள் :


  • ஆகத்தை உருக்கி நீராக்கி ,
  • எலும்புருக்கி ,
  • எலும்பை நீராக்கி ,
  • நாகத்தை சொர்ணனமாக்கி ,
  • பாஷாணத்தை பவளமாக்கி ,
  • வச்சிரத்தை தோயமாக்கி ,
  • காயத்தை உருக்கி ,
"அஸ்திபேதி சத்தால் நவரத்தினங்கள் தண்ணீராகும் "

9.அன்னபேதி.(உபரசங்கள் 120.)

அன்னபேதி:


வேறு பெயர்கள் :
  • கல்நாதம் ,
  • அன்னகாலன் ,
  • கல்சரடுநாதம் ,
  • களிம்பு ,
  • கல்வேகம் ,
  • மலை வீரியம்,
  • கடுங்காரபேதி,
  • மலைருது.
"அன்னபேதி சத்தால் லிங்கம் மெழுகாகும் "





8.சாத்திரபேதி.(உபரசங்கள் 120.)

சாத்திரபேதி:


வேறு பெயர்கள் :
  • சலத்தோடு ,
  • மலைநாதம் ,
  • மலைக்கரு ,
  • சிலைக்கெந்தி ,
  • இமயமலைக் குறிப்பு ,
  • கல்லுயிர் ,
  • கனல்வேதி ,
  • செஞ்சிலை ,
  • பொதியமலை விந்து .
"சாத்திரபேதிசத்தால் சுவர்ணம் கட்டும்" 



7.கல்மதம்.(உபரசங்கள் 120.)

கல்மதம்: (மலைகளிலிருந்து வழியும் மலைநஞ்சு ) 





வேறு பெயர்கள் 
  • கல்தீட்டு ,
  • மலைத்துடக்கு ,
  • மலைத் தூமை ,
  • சிலைக்குள் தீட்டு ,
  • மலைநஞ்சு ,
  • சிலையினுட சுரோணிதம் ,
  • கல்லுக்குள் சோரம் ,
  • கல்காமி ,
  • கல் நாதம் ,
  • மலையின் மதம் ,
  • மலை ரத்தம் ,
  • சிலை ஒழுக்கு ,
  • செந்நீர் .
"கல்மதசத்தால் சரக்கெல்லாம் கட்டும்". 

6.காந்தம்.(உபரசங்கள் 120.)

காந்தம் நான்கு வகைப்படும்:

  1. அரக்கு காந்தம். (அவுல் அரக்குநிறம் ),
  2. ஊசிக்காந்தம். (ஏழு ஊசி ஒன்றின் கீழ் ஒன்றாக பிடிக்கும் ),
  3. உருளை காந்தம்.(உருண்டை வடிவாக இருக்கும் ),
  4. கற்காந்தம்.(பயிர் காந்தம் ).
வேறுபெயர்கள் :
  • காயசித்திக்கு பாத்திரவான் ,(காந்த கிண்ணி )
  • சிவலோக சேவகன்,
  • பராபரம் ,
  • அயசிலிட ஈயமானோன்,
  • லோகசீவன் ,
  • தரணி நாதன் ,
  • சூதாங்குசம் ,
  • நாதாந்தம் ,
  • நவலோகதுரட்டி.

காந்தச் சத்தால் தேக சித்தி சீக்கிரத்திலாகும்.

5.கல்நார்.(உபரசங்கள் 120.)

கல்நார்:

வேறுபெயர்கள் :
  • கல்லுச்சவளை ,
  • சிலை நாரு ,
  • சிலை விந்து ,
  • கல்லின் காரம்,
"கல்நாறு சத்தால் குளிகை சித்தி ,கண்ஒளி தூரமோடும்."


4.கற்பூரசிலாசத்து.(உபரசங்கள் 120.)

கற்பூரசிலாசத்து:
வேறு பெயர்கள் :
  • காயச்சித்திச் சுண்ணம்.
  • சலப்பிருதிவி ,
  • கல்குரு ,
  • குல சிலாமணி .
  • கன்னத்தோன் ,
  • ஆத்தினுடைய வித்து ,
  • காந்தியோன் ,
  • உபராசத்திலாதி.
"கற்பூரசிலாசத்து சத்தால் உபரசங்கள் சுண்ணமாகும்."




3.அப்ரேகம்.(உபரசங்கள் 120.)

அப்ரேகம்.இதில் நான்கு சாதி உண்டு 

  1. தங்க வர்ணம் ,(பொன் அப்ரேகம் )
  2. ரசித வர்ணம் ,வெள்ளை வர்ணம்,(சுவேத அப்ரேகம்).
  3. ரத்த வர்ணம் ,(சிவப்பு அப்ரகம்.
  4. கருப்பு வர்ணம்,(இதுவே கிருஷ்ணஅப்ரேகம்) .
  • வேறு பெயர்கள் :
  • பூவிந்துநாதம் ,
  • மனோன்மணி ,
  • கேசரம் ,
  • பிரகாசக்தி ,
  • பரையின் நாதம்.
"அப்பிரக சத்தால் சூதம் கட்டும் ."

2.நிமிளை.(உபரசங்கள் 120.)

நிமிளை இவை நான்கு வகைப்படும்:


1.பொன் நிமிளை ,(தங்க நிமிளை அல்லது வெண்கல நிமிளை ),
  • மறைப்  பெயர்கள் :
  • பொன்பிறந்த கருவில் உருவானோன்.
  • சத்திநாதம் ,
  • மாட்சிகம் ,
  • கன்னியுட மாதநீர்,
  • பொன்னிற முதிர்ந்தோன்,
  • வெகுகாமி ,
  • பொன்னுசத்தி ,
  • சத்தியுடைய நாமம்,
"பொன்னிமிளை சத்தால் சுவர்ணம் சுண்ணகுருவாகும் "

2.வெள்ளி நிமிளை (ரசித நிமிளை அல்லது வெண் நிமிளை ),

  • மறைப்பெயர்கள் :
  • செலகெந்தி,
  • தங்கத்தைநீற்றும் ,
  • சத்துக்களை உருக்கும் ,
  • சரக்குகளை சுண்ணம்செய்யும் ,
  • லோகத்தை உடைக்கும் ,
  • ரசத்தைக்கட்ட உதவியாக இருக்கும்.
  • இதன் வேறு பெயர்கள் :
  • சடச்சி ,
  • சத்திவெள்ளச்சி ,
  • நாதாந்தி ,
  • சுக்கிரன் ,
  • தூய்மையாளன்,
  • சிற்பரி ,
  • கறுப்பி ,
  • துரைச்சி ,
  • சனி ,
  • மாருதி . 


3.லோக நிமிளை (அய நிமிளை ),



4.காக நிமிளை (கரு நிமிளை அல்லது அஞ்சனக்கல் ),















"அஞ்சனக்கல் சத்தால் உபரசங்கள் ஈயமாகும்".